பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
PHYSICAL EDUCATION TEACHERS PAGE
சேலம் மாவட்டம், சர்கார்கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் திரு.சுதாகர் அவர்களின் இடைவிடாத முயற்சியால் அப்பள்ளி மாணவ மணிகள் சேலம் இரும்பாலை நிர்வாகத்தால் நடத்தப்பட்ட சுற்றுப்புற பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் மற்றும் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்பட்டங்கள் தக்கவைக்கப்பட்டள்ளது.
இதில் 45 பள்ளிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திரு.சுதாகர் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Subscribe to:
Comments (Atom)
HO\W TGO ATTCH THE FIL;E
ReplyDelete