பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Wednesday, January 21, 2015
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம்
திருச்சியில் வரும் 31-01-2015 சனிக்கிழமை அன்று சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M. ராஜா அவர்கள் சார்பில் தமிழக சிறப்பாசிரியர் சங்க கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
குறிப்பு : கூட்டம் நடைபெறும் இடமும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment