பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Wednesday, January 28, 2015

திருச்சியில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம்

ஏற்கனவே அறிவித்தபடி வரும் திருச்சியில் 31/01/2015 சனிக்கிழமை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் நடைபெற இருக்கிறது. சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்களின் சார்பில் நடைபெற இருக்கும் இக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். இடம் : மணிகண்டம் யூனியன் அலுவலகம் (ஆற்றுப்பாலம் பேருந்து நிலையம்) கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

No comments:

Post a Comment