- கடைசியாக பணிபுரிந்த மாதத்திற்கான ஊதிய கேட்புப்பட்டியல் (இரு நகல்)
- கடைசியாக பணிபுரிந்த மாதத்திற்கான வருகை பதிவேட்டின் நகல் (இரு நகல்)
- கடைசியாக பணிபுரிந்த மாததிற்கான ஊதியம் பெற்றுக்கொண்டதற்கான இரசீது (இரு நகல்)
- மேற்கண்ட மூன்றினையும் இணைத்து(ஏ4 தாளில்) தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் அடுத்த மாதம் 1 ம் தேதி முதல் 5 ம் தேதிக்குள் உரிய ஒன்றிய வட்டார வளமையங்களில் தவறாமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(குறிப்பு : கடைசியாக பணிபுரிந்த மாதத்தின் கடைசி பள்ளி வேலை நாளில் தங்களுக்கான கடைசி மாத ஊதியம் தங்கள் பள்ளியின் VEC வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். VEC வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதை சரிபார்த்து ஊதியத்தை அடுத்த மாதத்தின் முதல் நாளில் ECS முறையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
இவண்
அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்கம்
சேலம் மாவட்டம்
No comments:
Post a Comment