வரும் சனிக்கிழமை (07.02.2015) சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சேலம் அண்ணா பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் தவறாமல் சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க அனைத்து ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment