பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Friday, March 6, 2015

சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு நம்து மாநில சேர்மேன் திரு.சோலை.எம் ராஜா அவர்கள் தலைமை தாங்குகிறார்.

சேலம் : மார்ச் 08/03/2015 (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறும் சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு தலைமை தாங்க வருகை தரும் நம்து மாநில சேர்மேன் திரு.சோலை.எம்.ராஜா அவர்களை சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக வருக.. வருக.. என அன்புடன் வரவேற்கிறோம்.

No comments:

Post a Comment