பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Tuesday, April 14, 2015
மாண்புமிகு. மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆக வேண்டி மதுரை மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
மாண்புமிகு. மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆக வேண்டி மதுரை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. நாள் : 11.04.2015 இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.இராஜூ கலந்து கொண்டார். மேலும் தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் சேர்மன் திரு. சோலை.எம்.ராஜா மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment