பதவியேற்ற மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வரவேற்பு
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பதவியேற்ற திரு . அருள்முருகன் அவர்கள் கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment