பகுதிநேர ஆசிரியர்களுக்கு மார்ச் 2015 மாதம் முதல் ரூ.1000 ஊதிய உயர்வு. மேலும், 6 மாத நிலுவை தொகையும் மார்ச் முதல் வாரத்தில் கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. பணிநிரந்தரம் தொடர்பான பேச்சு வார்த்தை ஜூன் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment