பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Tuesday, February 17, 2015
பகுதிநேர ஆசிரியர்களுக்கான சேலம் மாவட்ட அளவிலான கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது
பகுதிநேர ஆசிரியர்களுக்கான சேலம் மாவட்ட அளவிலான கூட்டம் வரும் மார்ச் மாதம் 21/03/2015 சனிக்கிழமை அன்று சேலத்தில் நடைபெற உள்ளது.இதில் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இரண்டு வருடங்களுக்கான சங்க சந்தா தொகையாக ரூ.250 ஐ கொடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment