பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Saturday, February 7, 2015
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பகுதிநேர சிறப்பாசியர்கள் அ.இ.அ.தி.மு.க. விற்கு ஆதரவு
திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பகுதிநேர சிறப்பாசியர்கள் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடமும், அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களிடமும் ஆதரவு கடிதம் கொடுக்கப்பட்டது. நமது சங்கத்தின் சேர்மன் சோலை M ராஜா மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்தனர்
.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment