பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Monday, March 16, 2015

திண்டுக்கல் மாவட்ட பகுதிநேர பயிற்றுநர்கள் கூட்டம் 15.3.15 அன்று நடைப்பெற்றது. அத்திரளான கூட்டத்தில், பசுமையான ஒளி வெள்ளத்தில் மின்சாரத்துறையமைச்சர் மாண்புமிகு நத்தம் விஸ்வநாதன் அவர்கள் உரையாற்றினார்

திண்டுக்கல் மாவட்ட பகுதிநேர பயிற்றுநர்கள் கூட்டம் 15.3.15 அன்று நடைப்பெற்றது. அத்திரளான கூட்டத்தில் பசுமையான ஒளி வெள்ளத்தில் மின்சாரத்துறையமைச்சர் மாண்புமிகு நத்தம் விஸ்வநாதன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment