பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Wednesday, March 18, 2015

நெல்லையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்ட அழைப்பு

நெல்லை ஜங்சன் அரவிந்த் மருத்துவமனை எதிரில் உள்ள என்.ஜி.ஓ சங்க கட்டிடத்தில் வரும் 22.03.2015 அன்று காலை 10 மணிக்கு தமிழக அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் 15,549 பகுதிநேர சிறப்பாசிரியர்களான எங்களுக்கு தகுதித் தேர்வில் விலக்களித்து, எங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டி தமிழக அரசை வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதால், தவறாமல் நெல்லை மாவட்ட அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். என். முப்பிடாதி - மாவட்டத்தலைவர்

No comments:

Post a Comment