வந்தது நிலுவைத்தொகை... மகிழ்ச்சியில் பகுதிநேர ஆசிரியர்கள்...
திருச்சி மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் 6 மாத நிலுவைத்தொகையை பெற்றனர். நிலுவைத்தொகையை வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.மற்ற மாவட்டங்களில் நிலுவைத்தொகையானது விரைவில் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment