பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Tuesday, March 3, 2015
சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரிய சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு சேலம் மாவட்ட எஸ்.எஸ்.ஏ முதன்மைக்கல்வி அலுவலருடன் சந்திப்பு :
சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரிய சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு சேலம் மாவட்ட எஸ்.எஸ்.ஏ முதன்மைக்கல்வி அலுவலரை இன்று சந்தித்து பேசினர். அப்போது பள்ளிக்கல்வி அமைச்சர் கூறியதற்கு ஏற்ப பகுதிநேர ஆசிரியர்களுக்கான நிலுவைத்தொகை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment