பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Wednesday, March 18, 2015
மாண்புமிகு. தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டம்
தேனி மாவட்டத்தில் வரும் 21.03.2015 சனிக்கிழமை நடைபெற இருக்கும் பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதற்கும், நிலுவைத்தொகை வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு மாண்புமிகு.தமிழக முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
இடம் : sri rama rajalakshmi hall, virapandi,Theni
நம்முடைய எதிர்பார்ப்புகளும், கனவுகளும் நிறைந்த கூட்டம் இது ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment