பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Sunday, March 22, 2015
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த பகுதிநேர ஆசிரியர்கள் சங்கக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இன்று நடந்த பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கக்கூட்டத்தில் நிலுவைத்தொகை வழங்கியதற்கும், ஊதிய உயர்வு வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேர்மன் சோலை எம் ராஜா அவர்களுக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment