பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Sunday, June 21, 2015
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு 20.06.2015 அன்று சங்கத்தின் சேர்மன் திரு.சோலை எம் ராஜா அவர்கள் தலைமையில் தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக தனது ஆதரவுக் கடிதம் அளிக்கப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்பட நகல்கள் :
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு 20.06.2015 அன்று சங்கத்தின் சேர்மன் திரு.சோலை எம் ராஜா அவர்கள் தலைமையில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் சார்பாக தனது ஆதரவுக் கடிதத்தை உள்துறை அமைச்சர். திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களிடம் ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் முன்னிலையில் அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment